1 neighbours have shared what matters to them — in their own words.
“Unlike usual, this summer is very terrible. It wasn't like this even this year. I am 75 years old. But I haven't experienced anything like this. The heat, the heat, the sun is terrible. It's very very very hot. I don't know why it's like this. Because the world is changing. People are changing. Even the general public is changing. Because of that, nature itself is changing. I can't cope. Okay? How do you cope? To cope, I feel like I should bathe in cold water, like I should stay in water. So I bathe three times a day and cope.”
“வழக்கத்துக்கு மாறாக இந்த கோடை வந்து ரொம்ப பயங்கரமா இருக்குது. இந்த வருஷமும் இந்த மாதிரி இல்லை. நான் எனக்கு வயசு வந்து 75 ஆச்சு. ஆனா நான் இந்த மாதிரி நான் அனுபவிக்கல. வெக்கையோ வெக்க வெயில் பயங்கரமா இருக்குது. ரொம்ப ரொம்ப ரொம்ப சூடா இருக்குது. ஏன் இப்படி இருக்குதுன்னு எனக்கு தெரியல. ஏன்னா உலகம் இப்படி மாறிப்போகுது. மனுஷா மனுஷாளுங்கலாம் மாறிப்போறாங்க. ஜனங்களும் மாறிப்போறாங்க. அதனால வந்து இயற்கையே மாறிப்போயிருது. சமாளிக்க முடியல. ஓகேவா? எப்படி வந்து சமாளிப்ப சமாளிக்கிற நான் வந்து நல்லா பச்சை தண்ணில குடிக்கணும் போலக்கு நல்லா தண்ணிலேயே இருக்கணும் போலக்கு. அப்படி நான் தினம் மூணு வேளை குளிக்கிற நான் சமாளிக்கிறேன்.”
translated from Tamil
Nearby, a significant concern emerging is the experience of extreme heat, particularly impacting older residents who report unprecedented summer temperatures. Citizens express difficulty coping with the intense heat, perceiving it as a fundamental shift in nature 🌡️. While individuals are resorting to personal strategies like frequent cold baths to manage the discomfort, there's a clear need for broader, community-level support and information on heat resilience 💡.